சென்னை பெரம்பூர் எம்கேபி நகரில் தொழில் அதிபரின் காரை கடத்தி சென்ற இளைஞர் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் போலீசார் கைது செய்துள்ளனர் கைது செய்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இளைஞர் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் காரை கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது