மாம்பலம்: எங்களுடன் தனித்து மோத தைரியம் இருக்கிறதா - அசோக் பில்லரில் நாம் தமிழர் சீமான் திமுகவிற்கு கேள்வி
சென்னை அசோக் நகர் அடுத்த அசோக் பில்லரில் ஐக்கிய திருச்சபை நிர்வாகிகளோடு பேசிய சீமான் நாங்கள் தனித்து போட்டியிட்டு எங்கள் செல்வாக்கை நிரூபித்து வருகிறோம் ஆனால் கூட்டணி இல்லாமல் திமுகவால் தனித்து தேர்தலை சந்திக்க தைரியம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார்