ஆரணி: மொழுக்கம் பூண்டி கிராமத்தில் இரண்டாம் தங்கையோடு பழகியதால் மைத்துனரே கொலை செய்த சம்பவத்தால் பரபரப்பு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த டிஆர்எஸ் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கணபதி இரண்டாவது தங்கையோடு பழகியதால் மைத்துனரே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது