மரக்காணம்: செக்கடிகுப்பம் கூட்ரோடு பகுதியில் குட்கா பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது,
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் காவல் ஆய்வாளர் வினதா மற்றும் காவலர்கள் தலைமையில் அப்பகுதியில் ரோந்து பணியில் சென்று சோதனை மேற்கொண்டதில் மேல்மலையனூர் தாலுகா கொடுக்கன் குப்பம் சந்திரசேகர் என்பவரின் மனைவி ராஜேஸ்வரி வயது 46 என்பவருக்கு சொந்தமான செக்கடிகுப்பத்தில் உள்ள பெட்டிக்கடையை ஆய்வு செய்ததில் அங்கு குட்கா பொருட்கள் இருந்ததை கைப்பற்றி கைது அவரிடமிருந்து 2