புதுக்கோட்டை: கற்பக விநாயகா மண்டபத்தில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பம் பெற்ற 30 நிமிடத்தில் உத்தரவு வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்
புதுக்கோட்டை கற்பக விநாயகா மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் விண்ணப்பம் பெற்ற 30 நிமிடத்தில் உத்தரவுகளை வழங்கிய தமிழக அமைச்சர் மெய்யநாதன். எம்எல்ஏக்கள் மேயர் ஆட்சியர் அருணா உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்பு.