ஊத்தங்கரை: கொண்டம்பட்டி கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறை; மக்கள் அவதி #localissue
கொண்டம்பட்டி கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறை; மக்கள் அவதி கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியத்திற்கு உட்பட்ட கொண்டம்பட்டி கிராமத்தில் கடந்த சில மாதங்களாக கடும் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் சுமார் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தினசரி சிரமங்களை சந்தித்து வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.