கோவில்பட்டி: இளையரசனேந்தல் 12 வருவாய் கிராமங்கள் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தோடு இணைப்பு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தல் பிற்காவிற்கு உட்பட்ட 12 ஊராட்சிகளை தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து பிரித்து கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தோடு இணைக்க 17 ஆண்டு காலமாக அப்பகுதி மக்கள் போராடி வந்த நிலையில் அவற்றை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தோடு இணைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது இதனை அந்த கிராம மக்கள் வரவேற்றனர்.