தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி மின்வாரிய அலுவலகம் முன்பு வீரவணக்க பேரணி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கமாவட்ட அவைத் தலைவர் பழனியப்பன்,மாவட்ட செயலாளர் முருகன், பொருளாளர் சக்திவேல் ஆகியோர் தலைமையில் நடந்தது.மின்கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் மரணமடைந்த நாராயணசாமி நாயுடு நினைவாக பேரணி நடந்தது.