சோழிங்கநல்லூர்: ஈசிஆர் சாலையில் உள்ள நடிகர் ரவிமோகன் இல்லத்தில் ஜப்தி நோட்டீஸ் ஒட்டிய அதிகாரிகளால் பரபரப்பு
சென்னை ஈஞ்சம்பாக்கம் ஈசிஆர் சாலையில் உள்ள நடிகர் ரவி மோகன் பல மாதங்களாக வங்கியில் பெற்ற கடனை முறையாக செலுத்தாததால் அவருடைய இல்லம் ஜப்தி செய்ய உள்ளதாக வங்கி அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது