உசிலம்பட்டி: அடையாளம் தெரியாத இரு சக்கர வாகன மோதி பள்ளி மாணவன் உயிரிழப்பு
உசிலம்பட்டி மருதம்பட்டியைச் சேர்ந்த சிவன் ஞானம் என்பவரது மகன் பாண்டி செல்வம் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். மாணவன் தங்கள் தோட்டத்திற்கு சென்று விட்டு மதுரை டு தேனி செல்லும் தேசிய நெடுஞ்சாலையை நடக்க முற்பட்டபோது அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார் உடலை கைப்பற்றி உசிலம்பட்டி தாலுகா போலீசார் விசாரணை