கல் குமாரம்பட்டி பகுதியில் கட்டையால் தாக்கிய நபர் மீது வழக்கு பதிவு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல் குமாரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரங்கு37 கணவர் பெயர் கோவிந்தராஜ் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவருக்கும் நிலப்பிரச்சினை இருந்து வந்த நிலையில் அவரது நிலத்தின் அருகே கோவிந்தராஜ் என்பவரது மனைவி ரங்கு நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது கட்டியால் தாக்கியதில் மருத்துவமனையில் அனுமதி