சோழிங்கநல்லூர்: இதை செய்தால் அடுத்தது நம்ம ஆட்சி தான் - தவெக அலுவலகத்தில் மாவட்ட செயலாளருக்கு விஜய் அட்வைஸ்
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் விஜய் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் பேசிய விஜய் மக்களிடம் சென்று மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுக்க வேண்டும் என்றார்