விருதுநகர்: அரசு வழங்கிய நிலம் பாறைகளாக இருப்பதாக கூறி, மாற்று இடம் வழங்க கோரி பெண் தீகுளிக்க முயற்சி
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சாலை பகுதியைச் சேர்ந்த பூங்கொடி என்பவருக்கு தமிழக அரசு சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. அந்த பெண்ணுக்கு அளித்த இடத்தை மாற்றுத்திறக்க கூறி அந்த பெண் பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கொரு தற்கொலைக்கு அந்த பெண் முயற்சி செய்தால் பரபரப்பு