அறந்தாங்கி: ஆதிபராசக்தி ஆலயத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கஞ்சி கலை எடுத்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்
Aranthangi, Pudukkottai | Aug 24, 2025
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பிரசித்தி பெற்ற ஆதிபராசக்தி ஆலயத்தில் 37 ஆம் ஆண்டு ஆடிப்பூர கஞ்சி கலசம் மற்றும்...