கலவை: பொன்னம்பலம் கிராமத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கள்ளு குடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
Kalavai, Ranipet | Jun 28, 2025
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த பொன்னம்பலம் கிராமத்தில் கள் என்பதை போதை என்று பேசிய திருமாவளவன், கிருஷ்ணசாமி மற்றும்...