மாம்பலம்: விஜயின் செய்தி தொடர்பாளர் நான் கிடையாது - கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் கோவப்பட்ட நடிகை குஷ்பு
சென்னை தி.நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை குஷ்பு நடிகர் விஜயின் செய்தி தொடர்பாளர் நான் கிடையாது எதுவாய் இருந்தாலும் அவரிடம் கேளுங்கள் திமுக முட்டாள்தனமாக நிறைய விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார்கள் என்றார்