மதுரை வடக்கு: விளாங்குடி பகுதியில் பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்தி வந்த 2 பெண்கள் கைது - பெண் ஒருவர் மீட்பு
விளாங்குடி பகுதியில் பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக போலீசருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் காவலர் கார்த்திக் என்பவரே அனுப்பி விசாரித்த போது இரண்டு பெண்கள் அவரிடம் 1500 ரூபாய் பணத்தை பிடுங்கிக் கொண்டு அந்த பகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது இதை எடுத்து முத்துமாரி பாண்டி செல்வி என்ற இரண்டு பெண்களை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 25 வயது மதிக்கத்தக்க பெண்ணை மீட்டுள்ளனர்