போளூர்: கோட்டைமேடு பகுதியில் லாரியும் டாட்டா ஏசி வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து சிசிடிவி காட்சி
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே பால் ஏற்றி வந்த டாட்டா ஏசி வாகனமும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் டாட்டா ஏசி ஓட்டுனருக்கு கால் முறிவு ஏற்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் லாரி ஓட்டுநர் குறித்து போலீசார் விசாரணை