கரூர்: லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா
Karur, Karur | Sep 15, 2025 லைட் ரோஸ் கார்னர் அருகே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அவை தலைவர் தலைமையில் முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் முன்னிலையில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர் அதனை தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர் இந்நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .