மானாமதுரை: மானாமதுரையில் 1.2 கிலோ கஞ்சா பறிமுதல் – இருவர் கைது, மேலும் ஒருவர் தப்பினார்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள சிப்காட் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் ராகா அர்ஜுன் தலைமையில், கஞ்சா மற்றும் மதுவிலக்கு தொடர்பாக தொடர்ந்து ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, சங்கமங்களம் பகுதியைச் சேர்ந்த சசிகுமார் (25) மற்றும் கீழமேல்குடி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோரிடம் இருந்து 1.2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது