மதுரை தெற்கு: முத்துப்பட்டி பகுதியில் தான் வைத்த மரத்தை யாரோ வெட்டியதால் விரத்திய இளைஞர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை
முத்துப்பட்டியைச் சேர்ந்த ஜெகதீஷ் குமார் டிரைவர் ஆன இவர் முத்துப்பட்டி அழகப்பா நகர் பகுதியில் சிறு மரங்களை நட்டு வைத்து வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் இவரது வீட்டின் அருகே நட்டு வைத்து வளர்த்து வந்த மரத்தை யாரோ வெட்டி விட்ட நிலையில் இருந்து வந்த ஜெகதீஷ் குமார் செடிக்கு அடிக்கும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை சுப்பிரமணியபுரம் போலீசார் விசாரணை