வேலூர்: வேலூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற மதுவிலக்கு சோதனையில் 185 மது பாட்டில்கள் பறிமுதல் மாவட்ட எஸ்பி அலுவலகம் தகவல்
வேலூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற மதுவிலக்கு சோதனையில் 185 மது பாட்டில்கள் பறிமுதல் ஒரு மதுவிலக்கு வழக்கு பதிவு சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல்