தாளவாடி: பையனாபுரம் எத்துக்கட்டி கிராமத்தில் மர்ம நபர் விஷம் வைத்ததில் 12 ஆடுகள் மற்றும் 1 பசுமாடு உயிரிழப்பு
Thalavadi, Erode | Jul 12, 2025
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள கர்நாடகா தமிழக எல்லை பகுதியில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதி ஒட்டி உள்ளது...