காஞ்சிபுரம்: வாலாஜாபாத்தில் தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்களை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்
Kancheepuram, Kancheepuram | Aug 30, 2025
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் தூய்மை பணியாளர்களுக்கு தேவையான உபகரணங்களை சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார். ஏராளமான...