தூத்துக்குடி: தெற்கு புதுத்தெரு குடியிருப்பு பகுதிக்குள் சுமார் 6 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு சைக்கிள் தீயிட்டு கொளுத்திய மர்ம நபர்கள் போலீசார் வலைவீச்சு
தூத்துக்குடி தெற்கு புதுத்தெருவில் உள்ள ஒரு குடியிருப்பில் பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது இதில் பலர் வாடகை-க்கு குடியிருந்து வருகின்றனர். இங்கு குடியிருக்கும் வாடகை வாசிகள் தங்களது வாகங்களை நிறுத்தும் வகையில் அந்த குடியிருப்பு வளாக பகுதிக்குள் பார்க்கிங் ஒன்று உள்ளது இங்குதான் அங்கு குடியிருப்பவர்கள் அனைவரும் வழக்கமாக வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை 3-மணி முதல் இரவு வரை மாநகராட்சி பகுதிகள் முழுவதும் விடாது கனமழை கொட்டி தீர்த்து கொண்டிருந்தது.