உதகமண்டலம்: ஜெர்மன் ஷெப்பர்ட் நாயை கவ்வி சென்ற சிறுத்தை, CCTV காட்சி வைரல் - கிளன்ராக் குடியிருப்பு பகுதியில் பொதுமக்கள் அச்சம்
Udhagamandalam, The Nilgiris | Aug 19, 2025
நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகே கிளன்ராக் குடியிருப்பு இரண்டாவது தெருவில் நேற்றிரவு 01.30 மணி அளவில்...