கரூர்: பஞ்சப்பட்டி ஏரியில் உபரி நீரை சேமிக்க 25 ஆண்டு கால விவசாயிகளின் கோரிக்கையை ஆட்சியர் நிறைவேற்ற வேண்டி மனு #localissue
Karur, Karur | Jun 9, 2025
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன்...