கரூர்: சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதை தடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் நாம் தமிழர் கட்சியின் மாநில வழக்கறிஞர் பாசறை செயலாளர் மனு
Karur, Karur | Sep 22, 2025 மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில வழக்கறிஞர் பாசறை செயலாளர் நன்மாறன் தலைமையில் கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் சட்டவிரோத மதுபான விற்பனையை உடனடியாக தடுக்க வேண்டும் இல்லையெனில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் சட்டத்தின் துணையோடு அறவழியில் சட்ட விரோதமாக டாஸ்மாக் பார்கில் நடைபெறும் மது விற்பனையை தடுக்க அனைத்து முன்னெடுப்புகளையும் எடுப்போம் என தெரிவித்தனர்.