தாம்பரம்: கேம்ப் ரோட்டில் என் தொழில் வேற மாதிரி என செய்தியாளர்களை மிரட்டிய அமமுக நிர்வாகி - வைரலாகும் வீடியோ
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த கேம்ப் ரோட்டில் டிடிவி தினகரனின் வாகனம் பழுதாகி நின்ற நிலையில் அதனை நிர்வாகிகள் தள்ளிய நிலையில் காட்சிப்படுத்திய செய்தியாளர்களை நிர்வாகி ஒருவர் மிரட்டிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது