விருதுநகர்: ஆட்சியரகம் கூட்டரங்கில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தில் உள்ள கல்லூரி மாணவிகளுடன் 208வது coffee with collector நிகழ்ச்சி நடைபெற்றது
Virudhunagar, Virudhunagar | Jul 19, 2025
விருதுநகர் ஆட்சியரகம் கூட்டரங்கில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தில் உள்ள கல்லூரி மாணவிகளுடன் நடைபெற்ற 208 வது காபி...