தலைவாசல் குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்ற தனது கவரை மீட்க கோரி மனைவி தமிழக அரசுக்கு கோரிக்கை
சேலம் மாவட்டம் தலைவாசல் காவல் நிலையம் பின்புறம் உள்ள மேல தெரிவு செய்த ரகுமான் 27 இவருக்கு ரேஷ்மா பேகம் என்ற மனைவியும் ஒன்று வயது ஆண் குழந்தை உள்ளது கலந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கோவை சென்றுள்ளார் ஆனால் அங்கு ஏமாற்றி வேறொரு வேலைக்கு வைத்துள்ளதாலும் சித்திரவதை செய்வதால் வாழ முடியாத சூழ்நிலை உள்ளது என தகவல் தெரிவித்துள்ளார் இதனை அடுத்து அவரை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனைவி கண்ணீர் மல்க பேட்டி