சாத்தூர்: நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளரிடம் பேருந்து நிலைய வியாபாரிகள் சங்கம் சார்பாக அடிப்படை வசதி கூறி கோரிக்கை மனு
சாத்தூர் நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர்களிடம் இன்று பேருந்து நிலைய வியாபாரிகள் சங்கம் சார்பாக அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கக் கோரி மனு கொடுக்கப்பட்டது இதில் பேருந்து நிலையத்தில் உள்ள அனைத்து வியாபாரிகளும் கலந்துகொண்டு மனு வழங்கினர் மனுவைப் பெற்றுக் கொண்ட ஆணையாளர் கடைகளுக்குள்ள பாக்கி வாடகை தொகையை செலுத்தி ரசீதை முறையாக தனது கொடுக்குமாறு இது சம்பந்தமாக உரிய அதிகாரியிடம் பேசி