காட்பாடி: கிருஷ்டியன் பேட்டை சோதனை சாவடியில் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 400 கிலோ குட்கா பறிமுதல் ஒருவர் கைது
Katpadi, Vellore | Sep 6, 2025
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிருஷ்டியன் பேட்டை சோதனை சாவடியில் ஆந்திராவிலிருந்து கடத்திவரப்பட்ட 400 கிலோ குட்கா...