திருவண்ணாமலை: அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டு இன்றுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் அடிப்படை வசதிகள் இல்லை என குற்றச்சாட்டு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுக்கா ஆலமங்கலம் புதூர் கிராமத்தில் ஸ்கூல் கட்டிடத்தை இடிக்க கூடாது என்று கூறி பொதுமக்கள் மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபடும் என்றதால் பரபரப்பு