தருமபுரி: தர்மபுரி இலக்கியம்பட்டி பகுதியில் முதல்வர் வருகைக்காக அகற்றப்பட்ட வேகத்தடைகள் மீண்டும் அமைக்க கிராம மக்கள் வலியுறுத்தல்
Dharmapuri, Dharmapuri | Sep 7, 2025
தர்மபுரி அடுத்த தடங்கம் பகுதியில் கடந்த 17ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் அரசு விழாவில் பங்கேற்று பல்வேறு நலத்திட்ட உத விகள்,...