தாம்பரம்: மாடம்பாக்கத்தில் உள்ள தவெக நிர்வாகி நிர்மல் குமார் வீட்டில் கரூர் போலீசார் வருகை நிர்வாகிகள் குவிந்ததால் பரபரப்பு
கரூர் துயர சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் இணை பொது செயலாளர் CT நிர்மல் குமார் வீட்டிற்கு நோட்டீஸ் வழங்குவதற்காக கரூர் போலீசார் வருகை தந்த நிலையில் அவரது வீட்டில் முன்பாக தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் குவிந்ததால் பரபரப்பு