தூத்துக்குடி: முள்ளக்காடு ஸ்ரீ உச்சினி மாகாளி அம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட மாவிளக்கு பூஜை நடைபெற்றது
Thoothukkudi, Thoothukkudi | Aug 11, 2025
தூத்துக்குடி முள்ளக்காடு ஸ்ரீ உச்சினி மாகாளி அம்மன் கோவில் கொடை விழா கடந்த 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று...