வத்தலகுண்டு கலியுக வரதன் ஐயப்பன் ஆலயத்தில் மண்டலம் பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன வரும் டிசம்பர் 27ஆம் தேதி பூக்குழி விழா நடைபெற உள்ள நிலையில் ஆலயத்தில் படிகளுக்கு அக்னி பூஜை நடைபெற்றது இந்த பூஜையில் குருசாமி சரவணன் கொழுந்து விட்டு எரியும் அக்னி தீ கங்குகளை வெறும் கரங்களால் கையில் அள்ளி படிகளில் தூவி பூஜை செய்தார் பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ஐயப்பனுக்கு அபிஷேக ஆராதனைகள் மற்றும் பஜனைகள் நடைபெற்றது