புதுக்கோட்டை: தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு திமுக அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி நிகழ்வு பங்கேற்ற திமுகவினர்
புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் தந்தை பெரியாரின் 147 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்ட பெரியாரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அமைச்சர் ரகுபதி உள்ளிட்ட திமுகவினர். மேலும் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வில் பங்கேற்ற திமுகவினர்.