தஞ்சாவூர்: எதற்காக கூட்டணி வைத்தார் ... எதற்காக பிரிந்தார் என்பது புரியாத புதிர்: திருச்சி எம்பி துரை வைகோ தஞ்சையில் பேட்டி
Thanjavur, Thanjavur | Sep 5, 2025
தஞ்சாவூரில் நடந்த கட்சி நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்த திருச்சி எம்பி துரை வைகோ...