ஊத்தங்கரை: ஊத்தங்கரை புறவழிச்சாலை பகுதியில் அரசு பேருந்து பழுதாகியதால் பயணிகள் பரிதவிப்பு
ஊத்தங்கரை புறவழிச்சாலை பகுதியில் அரசு பேருந்து பழுதாகியதால் பயணிகள் பரிதவிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி செல்லும் புறவழி சாலைப் பகுதியில் 01.11.2025 மாலை 6 மணி அளவில் பெங்களூர் பகுதியில் இருந்து விருதாச்சலம் நோக்கி சென்ற அரசு பேருந்து ஊத்தங்கரை புறவழிச்சாலை பகுதியில் திடீரென பழுதாகியதால் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணிகள் உட்பட பலர் பாதிப்புக்கு உள்ளாகினர்