வண்டலூர்: பூங்காவிலிருந்து வெளியேறிய மான்கள் - சாலையில் சுற்றி திரிவதால் பரபரப்பு
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து இரண்டு மான்கள் வெளியேறி சாலையில் சுற்றி திரிவதால் பரபரப்பு ஏற்பட்டது அவற்றை தெரு நாய்கள் துரத்தும் அவலம் ஏற்பட்ட நிலையில் சமூக ஆர்வலர்கள் வனத்துறையிடம் தெரிவித்துள்ளனர்