திருமங்கலம்: "விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய லாரி டிரைவர்- கப்பலூர் சுங்கச்சாவடியில் சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் -போக்குவரத்து பாதிப்பு"
தனக்கன்குளத்தில் நேற்று துப்புரவு பணியாளர் தனது மனைவி பேரனுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது பின்னே வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானதில் துப்புரவு பணியாளர் மனைவி தலை நசுங்கி உயிரிழந்தார் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல் கப்பலூர் சுங்கச்சாவடியில் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு