வேடசந்தூர்: முருநெல்லி கோட்டையில் காதலி பேசாத விரக்தியில் பக்கத்து வீட்டு பங்காளியை பட்டாக் கத்தியால் வெட்டிய இளைஞர் கைது
Vedasandur, Dindigul | Sep 9, 2025
வேடசந்தூர் அருகே உள்ள முருநெல்லிக்கோட்டையை சேர்ந்தவர் மனோஜ் குமார். சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து...