தருமபுரி ஊராட்சி ஒன்றியம், அதகப்பாடி ஊராட்சி, சின்னகாம்பட்டி கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் வருகைப்புரிந்தார். நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு காரில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தபோது அக்கிராமத்தில் நியாய விலைக்கடையில் பொதுமக்கள் பொருட்களை பெறுவதை கண்டார். உடனடியாக காரில் இருந்து இறங்கி பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொரு