போச்சம்பள்ளி: போச்சம்பள்ளியில் 51வது ஜூனியர் ஆண்கள சாம்பியன்ஷிப் கபாடி போட்டி துவக்கம் - கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் பர்கூர் எம்.ஏல்.ஏ. பங்கேற்பு
போச்சம்பள்ளியில் 51வது ஜூனியர் ஆண்கள சாம்பியன்ஷிப் கபாடி போட்டி துவக்கம் - கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் பர்கூர் எம்.ஏல்.ஏ. பங்கேற்பு கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் தமிழ்நாடு அமெச்சூர் கபாடி கழகம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட அமெச்சூர் கபாடி கழகம் ஆகியவை இணைந்து போச்சம்பள்ளியில் ஆண்டு தோரும் கபாடி நடத்தி வருகிறது. அந்த வகையில் 51வது ஜூனியர் ஆண்கள் சாம்பியன்ஷிப் கபாடி போட்டி துவங்கப்பட்டது