காட்பாடி: குப்பம் பகுதியில் செல்போன் பயன்படுத்துவதை கண்டித்த தந்தை, கோபித்து வீட்டை விட்டு மாயமான மகன்
Katpadi, Vellore | Aug 28, 2025
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பள்ளி குப்பம் பகுதியில் செல்போன் பயன்படுத்துவதை தந்தை கண்டித்ததால் 19 வயது வாலிபர் மாயம்...