கோவில்பட்டி: இனாம் மணியாச்சி பகுதியில் வீட்டில் கொள்ளை நகை பணம் திருட்டு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இனாமணியாச்சி பகுதியில் பிள்ளையார் கோவில் தெருவில் சங்கர் கணேஷ் மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி இருவரும் வசித்து வந்தனர் கடந்த 18ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்று திரும்பி வந்து காலையில் வீட்டை பார்த்த பொழுது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த நகை பணம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுள்ளனர் இது தொடர்பாக மேற்கு காவல் நிலையத்தில் சங்கர் கணேஷ் புகார் அளித்த நிலையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.