ஊத்துக்கோட்டை: தாய்க்கு பிரியாணி வாங்கிச் சென்ற சிறுவன் சாலை விபத்தில் சிக்கி பலியான சோகம் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி
Uthukkottai, Thiruvallur | Jun 8, 2025
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த தாமரைக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் காசிம் மகன் முகமது அயூப் வயது -16 இவர்...