வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்மாணவர்களின் எதிர் காலத்திற்கான நல்வழிகள் விழிப்புணர்வு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த திருப்பத்தூர் சாலையில் உள்ளது வித்ய விகாஸ் மெட்ரிக் தனியார் பள்ளி இப்பள்ளியில் மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற்றது. இதில் பள்ளியின் தாளாளர் திரு.C.சக்திவேல் அவர்கள் தலைமையேற்று நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். பள்ளியின் முதல்வர் ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்பு